Monday, April 18, 2016

சென்னை பல்கலை தேர்வு: மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு.

சென்னை பல்கலையில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மறு மதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டுள்ளது

Sunday, April 10, 2016

தமிழக பல்கலை வரலாற்றில் புது முயற்சி; ’ஆன்லைன்’ தேர்வு நடத்த திட்டம்

தமிழக பல்கலைகளில் முதல்முறையாக, ஆன்லைன் தேர்வு முறையை, சென்னை பல்கலை அறிமுகப்படுத்த உள்ளது.

Thursday, April 7, 2016

ஆபாச நடன பிரச்னையால் கல்லூரி முடங்கியது!

மாநில கல்லுாரி விடுதியில் நடந்த ஆபாச நடன சம்பவத்தில் பங்கேற்ற, முதல்வர் மற்றும் விடுதி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேராசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

’கந்துவட்டி’ பாணி கட்டண வசூலில் காமராஜ் பல்கலை

மதுரை: மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட தனியார் மற்றும் உதவி பெறும் கல்லுாரிகளின் பாடத்திட்ட அனுமதிக் கட்டணம் வசூலிக்க, கந்துவட்டி பாணியில் பல்கலை நிர்வாகம் செயல்படுவதால்,பல லட்சம் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

கல்லூரி முதல்வருக்கு கல்லறை; மாணவர்கள் மீது வழக்கு!

கேரளாவில், கல்லுாரியில் முதல்வராக பணியாற்றி, ஓய்வு பெற்றவருக்கு, மாதிரி கல்லறை எழுப்பி, மலர் அஞ்சலி செலுத்திய மாணவர்களுக்கு எதிராக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.