Friday, March 18, 2016

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

 சென்னை பல்கலையின் தொலைநிலைக் கல்வி தேர்வுகள், 2015 டிசம்பரில் நடந்தன.

இதில்எம்.பி.ஏ.எம்.சி.ஏ.,எம்.எஸ்சி.உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும்இன்று இரவு, 8:00 மணிக்கு மேல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.முடிவுகளை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment