Friday, June 3, 2016

மகளிர் கல்லூரி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தேர்வு கட்டுப்பாட்டாளர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவியர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் கல்லுாரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
மேலும் துணை தேர்விற்கும்மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டல் இவற்றிக்கான விண்ணப்பங்களும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment