Monday, October 9, 2017

தேர்வு முடிவுகள் வெளியீடு

மதுரை காமராஜ் பல்கலை தொலைதுாரக்கல்வி மூலம் கடந்த மே 2017 ல் நடைபெற்ற தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.காம். சி.ஏ., பி.சி.ஏ., எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., மற்றும் பவுண்டேசன் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு தேர்வு முடிவுகளை பல்கலை இணையதளத்திலோ அல்லது தேனி தொலைத்துார கல்வி மையத்தையோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மறுமதிப்பீட்டிற்கு வருகின்ற அக். 16ம் தேதிக்குள் இளங்கலை பாடபிரிவுகளுக்கும், 20ம் தேதிக்குள் முதுகலை பாடப் பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். 

விபரங்களுக்கு 99520- 12777, 04546 262 345 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தேனி தொலைத்துார கல்வி மைய நிறுவனர் நாராயணபிரபு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment