Saturday, September 10, 2016

சென்னை பல்கலை முதுநிலை படிப்பு ’ரிசல்ட்’ நாளை வெளியீடு

சென்னை பல்கலையில்முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுநாளை வெளியாகிறது. 

சென்னை பல்கலையின்தொலைநிலை கல்வியில்எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,மற்றும் எம்.எஸ்சி., - ஐ.டி.படிப்புகளுக்குமேஜூன் மாதங்களில் தேர்வுகள் நடந்தன. இதற்கான முடிவு,நாளை இரவு, 8:00 மணிக்குபல்கலை இணையதளத்தில் வெளியாகிறது.
மறுமதிப்பீடுக்குசெப்., 22ம் தேதிக்குள்ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனசென்னை பல்கலை,தலைமை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.திருமகன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment