Friday, February 19, 2016

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலையில்நவம்பரில் நடந்த தேர்வுகளின் முடிவுகள்இன்று வெளியாகின்றன.

இதுகுறித்துசென்னை பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட அறிவிப்பில்சென்னை பல்கலையின் இளங்கலைமுதுகலை பட்ட படிப்புகளுக்கான நவம்பர் மாத தேர்வு முடிவுகள்பிப்., 18 மாலையில் வெளியாகும். 
தேர்வு முடிவுகளை, http:/results.unom.ac.in/, www.unom.ac.in/, https:/www.ideunom.ac.in/ ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். மறு கூட்டலுக்குபிப்.,19 முதல், 25 வரை ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம் எனதெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment