Thursday, February 25, 2016

அழகப்பா பல்கலை தொலை நிலை கல்வி தேர்வு முடிவுகள்

காரைக்குடி அழகப்பா பல்கலை கழக தொலை நிலை கல்வி 2015 டிசம்பருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இளநிலை பிரிவில் பி.ஏ.வரலாறுபி.பி.ஏ.பி.பி.ஏ.நேரடி இரண்டாம் ஆண்டுபி.பி.ஏ.சி.எஸ்.பி.பி.ஏ.சி.எஸ்.நேரடி இரண்டாம் ஆண்டுபி.பி.ஏ.வங்கியில்வங்கியியல் நேரடி இரண்டாம் ஆண்டுபி.பி.எம்.பி.காம்.நேரடி இரண்டாம் ஆண்டுபி.காம் (சி.ஏ.சி.ஏ.நேரடி இரண்டாம் ஆண்டு)பி.எஸ்.சி., (கணிதம்கணினி அறிவியல்நேரடி இரண்டாம் ஆண்டுசைகாலஜிபி.லிப்.அன்ட் ஐ.எஸ்.சி.,முதுநிலை பிரிவில் எம்.ஏ.தமிழ்எம்.ஏ.வரலாறுகல்வியியல்பி.எம். அன்ட் ஐ.ஆர்.பி.எம்.,அன்ட் ஐ.ஆர்.நேரடி இரண்டாம் ஆண்டுஎம்.பி.ஏ., (எச்.ஆர்.எம்.டூரிசம்ரீடெய்ல் மேனேஜ்மெண்ட்,கார்ப்பரேட் மேனேஜ்மென்ட்ஐந்து ஆண்டு இண்டகிரேடட்)எம்.காம்.பைனான்ஸ் அன்ட் கண்ட்ரோல்,எம்.எப்.சி.எம்.எஸ்.சி.கணிதம்இயற்பியல்வேதியியல்தாவரவியல்விலங்கியல்எம்.லிப்.,ஐ.எஸ்.சி.,தொழில் நுட்ப பிரிவில் பி.எட்.எம்.பில்.பிரிவில் வரலாறுபொருளாதாரம்கல்வியியல்,மேலாண்மைவணிகவியல்கணிதம்இயற்பியல்வேதியியல்கணினி அறிவியல் மற்றும் நூலக தகவல் தொழில் நுட்ப அறிவியல்பி.ஜி.டிப்ளமோ பிரிவில் பி.ஜி.டி. (பி.எம்.,), பி.ஜி.டி.பி.எம்.அன்ட் ஐ.ஆர்.பி.ஜி.டி.எச்.ஆர்.எம்.ஆகிவற்றின் முடிவுகள் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.
முடிவு வெளியான 10 நாட்களுக்குள் (மார்ச் 4-க்குள்)மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். பல்கலை கழக இணைய தளம் மூலம் விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்துமறு மதிப்பீட்டு கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ.500 வரைவோலையைபதிவாளர்அழகப்பா பல்கலை கழகம் என்ற பெயரில் எடுத்து,தேர்வு பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு தேர்வாணையர் குருமல்லேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment